tribal people association

img

உடுமலை மலைவாழ் மக்களின் உறுதிமிக்க போராட்டம் மகத்தான வெற்றி!

திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட திருமூர்த்தி மலையில் இருந்து குருமலைக்கு சாலை அமைக்கும் கோரிக்கையை, மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்றுக் கொண்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.